யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

0

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக தளம்பலின்றித் தொடர்கிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. இந்த மாத ஆரம்பத்தில் கணிசமாகக் குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரம் மீண்டும் ஏறுமுகம் கொண்டிருக்கிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்று (பெப்.18) ஒரு பவுண் ஆபரணத் தங்கம் (22 கரட்) 71 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கத்தின் விலை  பவுணுக்கு 77 ஆயிரத்து 800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.