அவசர-அத்தியாவசிய தேவைகளுக்கு தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்கள் வெளியீடு

0

நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அவசர- அவசிய தேவைகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசிய இலக்கங்கள் பொலிஸ் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார வழங்கல், நீர் வழங்கலில் தடை ஏற்படல், சுகாதார – மருத்துவ உதவி தேவைப்படல் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள இந்த இலக்கங்களைப் பயன்படுத்துமாறு பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள் வருமாறு;

☎️ 119
☎️ 011 – 244 44 80
☎️ 011 – 244 44 81