இளவரசர் சார்ஸுக்கு கோரோனா பாதிப்பு

0

பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸுக்கு கோரோனா வைவரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என் கிளாரன்ஸ் மாளிகை அறிவித்துள்ளது.

இளவரசர் சார்ள்ஸுன் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்திய போது நேர்மறையான அறிக்கை கிடைத்துள்ளது என்று மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் அவரது உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.