5,000 பஸ்கள், 400 ரயில்கள் திங்களன்று அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்படும் – போக்குவரத்து அமைச்சு

0

நாடுமுழுவதும் இலங்கை போக்குவரத்துச் சபையின் 5 ஆயிரம் பேருந்துகளும் 400 தொடருந்துகளும் நாளைமறுதினம் (ஏப்ரல் 20) திங்கட்கிழமை தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த தகவலை பொதுப் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பயணிகள் பொதுப் போக்குவரத்தில் அனுமதிக்கப்படுவதுடன், கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here