இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

கிளிநொச்சி விபத்தில் தாய் சாவு; மகள் காயம்

0

டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்தார். அவரது மகள் படுகாயமடைந்தார்.

இந்த விபத்து இன்று முற்பகல் 10.30 மணிளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சியைச் சேர்ந்த சுப்ரமணியம் அன்னலட்சுமி (வயது – 63) என்ற வயோதிபப் பெண்ணே உயிரிழந்தவராவார். அவரது மகள் படுகாயமடைந்தார்.

காயமடைந்தவர் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236