இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

0

யாழ்ப்பாணத்தில் தங்கம் விலை இன்று சற்றுக் குறைவடைந்துள்ளது.

கடந்த மூன்று தளம்பலின்றி காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 450 ரூபாயால் குறைவடைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

யாழ்ப்பாணத்தில் இன்று (ஜூன் 17) ஒரு பவுண் ஆபரணத் தங்கம் (22 கரட்)  83 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 84 ஆயிரத்து 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கத்தின் விலை   பவுணுக்கு 91 ஆயிரத்து 500 ரூபாயாக  விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 92 ஆயிரம் ரூபாயாகக் காணப்பட்டது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236