இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

பொதுத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி ஓகஸ்ட் 6ஆம் திகதி காலையிலேயே ஆரம்பம்

0

2020 பொதுத் தேர்தலை அடுத்து வாக்குகளை எண்ணும் நடவடிக்கை மறுநாள் ஓகஸ்ட் 6ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

அத்துடன் முதலாவது தேர்தல் முடிவுகள் ஓகஸ்ட் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2020 பொதுத் தேர்தல் வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி இடம்பெறுகிறது. இம்முறை தேர்தலை கோவிட் -19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே நடத்த முடியும்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

அதனடிப்படையிலேயே 2020 பொதுத் தேர்தலை அடுத்து வாக்குகளை எண்ணும் நடவடிக்கை மறுநாள் ஓகஸ்ட் 6ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236