ஓகஸ்ட் 5,6ஆம் திகதிகளில் மதுபானக் கடைகள் பூட்டு

0

2020 பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் ஓகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் வரும் 6ஆம் திகதி காலை தொடக்கம் வாக்குகள் எண்ணும் பணி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.