முன்னாள் எம்.பிக்கள் 70 பேர் தோல்வி

0

கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த சுமார் 70 பேர் இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.
அவர்களின் விவரம் வருமாறு;

யாழ்ப்பாணம்

 1. மாவை சோ சேனாதிராசா (த.தே.கூ)
 2. ஈ.சரவணபவன் (த.தே.கூ)
 3. விஜயகலா மகேஸ்வரன் (ஐதேக)

வன்னி

 1. சிவசக்தி ஆனந்தன் (தமதேகூ)
 2. மருத்துவர் சிவமோகன் (ததேகூ)

மட்டக்களப்பு

 1. எஸ். யோகேஸ்வரன் (ததேகூ)
 2. ஞானமுத்து சிறிநேசன் (ததேகூ)
 3. அலிசாகிர் மௌலான (மு.க.)
 4. அமீர் அலி (அ.இ.ம.கா)

அம்பாறை

 1. அனோமா கமகே (ஐதேக)
 2. கோடீஸ்வரன் (ததேகூ)

திருகோணமலை

 1. சுசந்த புஞ்சி நிலமே (எஸ்எல்பிபி)
 2. அத்துல் மகரூப் (ஐமச)

இரத்தினபுரி

 1. துனேஷ் ஹன்கந்த (எஸ்எல்பிபி)
 2. கருணாரத்ன பரணவித்தாரன (ஐமச)
 3. ஏ.ஏ.விஜயதுங்க (ஐமச)

கேகாலை

 1. சந்தீப் சமரசிங்க (ஐதேக)
 2. துஷித்த விஜயமன்னே (ஐமச)

நுவரெலியா

 1. நவீன் திசாநாயக்க (ஐதேக)
 2. கே.கே.பியதாச (ஐதேக)
 3. மயில்வாகனம் திலகராஜ் (ஐமச)

மாத்தளை

 1. லக்ஸ்மன் வசந்த பெரேரா (எஸ்எல்பிபி)
 2. வசந்த அலுவிகார (ஐமச)
 3. ரஞ்சித் அலுவிகார (ஐமச)

மொனராகல

 1. பத்ம உதய குணசேகர (எஸ்எல்பிபி)
 2. சுமேதா ஜி ஜெயசேன (எஸ்எல்பிபி)
 3. ஆனந்த குமாரசிறி (ஐமச)

பதுளை

 1. லக்ஸ்மன் செனவிரத்ன (ஐமச)
 2. ரவி சமரவீர (ஐமச)

பொலனறுவை

 1. நாலக்க கொலன்னே (ஐமச)
 2. சிட்னி ஜயரத்ன (ஐமச)

அநுராதபுரம்

 1. வீரகுமார திசாநாயக்க (எஸ்எல்பிபி)
 2. எஸ்.ஏ.முத்துக்குமரன் (எஸ்எல்பிபி)
 3. சந்திராணி பண்டார (ஐமச)
 4. பி.ஹரிசன் (ஐமச)
 5. சந்திம கமகே (ஐமச)

புத்தளம்

 1. பாலித ரங்கே பண்டார (ஐதேக)
 2. சாந்த அபயசேகர (ஐமச)

குருணாகல்

 1. எஸ்.பி.நாவின்ன (எஸ்எல்பிபி)
 2. த.பஸ்நாயக்க (எஸ்எல்பிபி)
 3. ரி.பி.எக்நாயக்க (எஸ்எல்பிபி)
 4. அகில விராஜ் காரியவசம் (ஐதேக)
 5. இந்திக்க பண்டாரநாயக்க (ஐமச)

அம்பாந்தோட்டை

 1. நிகால் கலாபத்தி (தேமச)

மாத்தறை

 1. லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன (எஸ்எல்பிபி)
 2. மனோஜ் சிறிசேன (எஸ்எல்பிபி)
 3. நிரோஜன் பிரேமரட்ண (எஸ்எல்பிபி)
 4. சுனில் ஹந்துநெத்தி (தேமச)

காலி

 1. வஜிர அபயவர்த்ன (ஐதேக)
 2. விஜயபால ஹெட்டியாராட்சி (ஐமச)
 3. பந்துல லால் (ஐமச)
 4. பியசேன கமகே (ஐமச)

களுத்துறை

 1. பாலித தேவப்பெரும (ஐதேக)
 2. லக்ஸ்மன் விஜயமன்ன (ஐதேக)
 3. அஜித் பி பெரேரா (ஐமச)
 4. நாலிந்த ஜயதிஸ்ச (தேமச)

கம்பஹா

 1. துலித் விஜயசேகர (எஸ்எல்பிபி)
 2. ருவான் விஜயவர்த்ன (ஐதேக)
 3. அர்ஜூன ரணதுங்க (ஐதேக)
 4. அஜித் மன்னப்பெரும (ஐமச)
 5. விஜித் விஜயமுனி சொய்சா (ஐமச)
 6. சதுர சேனரத்ன (ஐமச)
 7. எட்வெட் குணசேகர (ஐமச)

கொழும்பு

 1. திலங்க சுமதிபால (எஸ்எல்பிபி)
 2. ரணில் விக்ரமசிங்க (ஐதேக)
 3. ரவி கருணாநாயக்க (ஐதேக)
 4. தயா கமகே (ஐதேக)
 5. ஏ.எச்.எம். பௌசி (ஐமச)
 6. சுஜிவ சேனசிங்க (ஐமச)
 7. ஹிருனிகா பிரேமசந்திர (ஐமச)