12 மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதியால் நியமனம்

0

12 மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியமனம் வழங்கியுள்ளார்.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய 12 பேர் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தமிழ் பேசும் நீதிபதிகள் எவரும் இந்த நியமனத்தில் உள்வாங்கப்படவில்லை.

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றோர் விவரம் வருமாறு:

நீதிபதி டபிள்யூ.ஏ.பெரேரா
நீதிபதி சி.மீகொட
நீதிபதி ஏ.ஐ.ஏ. ரணவீர
நீதிபதி கே.எஸ்.எல்.ஜயரத்ண
நீதிபதி ஆர்.எஸ்.ஏ.திசாநாயக்க
நீதிபதி டபிள்யூ. எச்.எம்.கல்கொடபிடிய
நீதிபதி டபிள்யூ.
டபிள்யூ.எம்.ஆர்.சி.பி.P.குமாரிதெல
நீதிபதி எச்.எஸ். பொன்னப்பெரும
நீதிபதி எஸ்.ஐ.காளிங்கவங்க
நீதிபதி டி.ஏ.கே.பதிரண
நீதிபதி என்.ரி.சக்கிரமசேகர
நீதிபதி ஏ.பி.யூ.எஸ்.என்.கே.செனவிரத்ன