Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகியது

2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகியது

2022ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பெறுபேறுகளை doenets.lk என்ற இணையத்தில் பார்வையிட முடியும்.

தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி பரீட்சை நடைபெற்றது.

2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்வுக்கு மூன்று லட்சத்து 34,698 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular