Wednesday, September 27, 2023
Homeஉள்ளூர் செய்திகள்26,000 ஆசிரியர் நியமனங்கள்: போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

26,000 ஆசிரியர் நியமனங்கள்: போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் https://applications.doenets.lk/exams என்ற முகவரியில் சென்று விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப முடிவுத் திகதி பெப்ரவரி 11ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular