எம்மைப்பற்றி

முதல்வன் : ஓர் அறிமுகம் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை மண்ணிலிருந்து நவீன இணைய ஊடகப் பரப்பில் வெளிவருகிறான் “முதல்வன்”. முழுநேர ஊடகவியலாளர்களின் துணையோடு உடனுக்குடன் செய்திகளை வழங்கி உங்கள் இதயங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளான் முதல்வன். “முதல்வன்” பிறந்த கதை” யாழ்ப்பாணத்தில் புதியதோர் சஞ்சிகையை வெளியிட ஊடகப் பரப்பிலுள்ள நண்பர்கள் சிலர் திட்டமிட்டனர். சஞ்சிகைக்கான நாமத்தை மேகா இலவச விளம்பர சஞ்சிகையின் வாசகர்களிடமிருந்து பெறுவதற்கு அவர்கள் தீர்மானித்தார். பல நூற்றுக் கணக்கானோர் தமிழ் பொருள்பட பெயர்களை தேர்த்தெடுத்து அனுப்பினர். அந்தப் பெயர்களிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க ஊடக …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!