பொழுதுபோக்கு

‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு

படைப்பாளிகள் உலகத்தின் தயாரிப்பில் மிதுனாவின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான வா தமிழா காணொலி பாடல் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது. ஈழத்தில் குறிப்பிடத்தக்க பெண் இயக்குனர்களில் ஒருவரான மிதுனா இப்பாடலை இயக்கி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து சஞ்சய், கபில் சாம், ஜினு, நியூட்டன், புவிகரன், சசிக்குமார், தமிழ்மதி, வாணி, செந்தூர்செல்வன் மற்றும் மூங்கிலாறு மக்கள் நடித்துள்ளனர். பாடல் வரிகளை மாணிக்கம் ஜெகன் எழுதியுள்ளார். சிவா பத்மஜன் பாடலுக்கு இசையமைத்துள்ளார். கோகுலன் மற்றும் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் ஒளிப்பதிவினை ஸ்டாண்டட் வீடியோ செய்துள்ளது …

Read More »

`என் கதைல நான் வில்லன்டா!’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்

இயக்குநர் சிவா – அஜித் கூட்டணியில் நான்காவதாக உருவாகியிருக்கும் விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. வீரம்’, வேதாளம்’, `விவேகம்’ படங்களைத் தொடர்ந்து அஜித் – சிவா காம்போவில் உருவாகிவரும் நான்காவது படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பில்லா, ஆரம்பம் படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித்துடன் இணைகிறார் நயன்தாரா. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவை வெற்றி மேற்கொள்ள, ரூபன் படத்துக்கு எடிட்டிங் செய்திருக்கிறார். தம்பி ராமையா, யோகிபாபு, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் …

Read More »

ஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுதிய பாடல்!’ – இது வேற லெவல் `தூக்குதுரை’

அஸ்மின் அஜித், நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் விஸ்வாசம்’ படத்தின் பாடல்கள் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்றது. ஆனால், கடந்த இரண்டு தினங்களாக விஸ்வாசம்’ படத்தில் இல்லாத ஒரு பாடல், அஜித் ரசிகர்களுக்கிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஏற்று நடித்திருக்கும் தூக்குத்துரை என்கிற கதாபாத்திரத்துக்கான ஓப்பனிங் பாடலை தான் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அஸ்மின் எழுதிய அனுப்பிவைத்த பாடல்தான் அது. இவர் விஜய் ஆண்டனி நடித்த நான்’ …

Read More »

அதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்

நம்மில் பலருக்கு நமக்குப் பிடித்த நடிகர் நடிகை எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும். ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா, விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோர் கடந்த ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய இந்தியப் பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் ஃபோர்ப்ஸ் நாளிதழ் பல்வேறு துறைகளில் சாதித்த, அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் இந்த ஆண்டு (2018) அதிகம் சம்பாதித்த இந்திய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 100 பேர் கொண்ட இந்தப் …

Read More »

ரஜினி – சங்கரின் ‘2.0’ – திரை விமரிசனம்

அச்சுப் பிசகாமல் சங்கரின் பாணியில் உருவாகியிருக்கும் திரைப்படம். ஓர் ஆதாரமான சமூகப் பிரச்னை. அதையொட்டி நிகழும் சில தீமைகள், அதற்கொரு பின்னணி, இறுதியில் நிகழும் போரில் தீமை அழிக்கப்படுவதால் ஏற்படும் சுபம். அசுரனுக்கும் அவதாரத்திற்கும் நிகழும் புராணக் கதையாடலையொட்டி நவீன நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதை இது. இந்திய சினிமா அதன் வணிகத்திலும் தொழில்நுட்பத்திலும் கதைசொல்லல் முறையிலும் ஒரு புதிய திசையை நோக்கி நகர்கிறது என்பதற்கான துவக்க அடையாளமாக 2.0 படத்தைச் சொல்லலாம். ஹாலிவுட்டில் அனிமேஷன் திரைப்படங்களுக்கும் சூப்பர் ஹீரோக்களுக்கும் தனி ரசிகர் வட்டமே உண்டு. …

Read More »

விதைகள் குறும்படம் வெளியானது

தி.குகீந்த் இயக்கத்திலும் துவாரகன் மற்றும் தி.கர்சன் அவர்களின் இணைந்த தயாரிப்பிலும் உருவான விதைகள் குறும்படம் வெளியானது இந்தக்குறும்படம் இன்றைய இளைஞர்களின் சமுக மாற்றத்தின் மீதான பார்வையையும் அதற்காக அவர்கள் தெரிவுசெய்யும் வழிமுறைகளையும் கதைக்கருவாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைக்கதைக்கு ச.பிரவீன் அவர்களின் உணர்ச்சிபூர்வமான வசனங்கள் இளைஞர்களின் மாற்றத்துக்கான எழுச்சியைத் தூண்டுவதாக அமைந்து திரைக்கதையின் நகர்வுக்கு வலுவைச் சேர்த்துள்ளது. இந்தக் குறும்படத்திற்கான ஒளிப்பதிவினை லக்ஷன் மற்றும் ஜனுசன் ஆகியோரும் படத்தொகுப்பினை சனோஜன் அவர்களும் திறம்படச்செய்து மேலும் பலம் சேர்த்துள்ளனர். இவ்வாறான சமுகத்தில் மாற்றத்தை விதைக்கும் விதைகளை …

Read More »

” உயிர் மூச்சு ” வெளியாகியது

நிகழ்கால சம்பவங்களை தொகுத்து குறும்படமாக்கி வரும் முல்லை மண்ணின் மல்லாவியைச் சேர்ந்த இளம் இயக்குநர் பிரகாஷ் இன் இரண்டாவது குறும்படமாக வெளிவந்திருக்கிறது ” உயிர் மூச்சு “ தன் பிரதேசத்தில் இருக்கும் சொற்ப வளங்களைப் பயன்படுத்தி சினிமாத்துறையில் அனுபவற்ற தன் பிரதேச கலைஞர்களை சினிமாத் துறையில் நீண்ட கால அனுபவம் கொண்ட சில யாழ்பாண கலைஞர்களோடு ஒன்றிணைத்து இவ் குறுந்திரைப்படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார். சினிமாத்துறையில் முன்னேறத் துடிக்கும் ஒரு கிராமத்து இளைஞனின் படைப்புக்கு நாமும் வலுச் சேர்ப்போம்.

Read More »

லாபம் நிச்சயம்?: வெளியீட்டுக்கு முன்பே ரூபா 370 கோடி வருமானம் ஈட்டியுள்ள 2.0 படம்!

ரஜினி – சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி – ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது. ரூபா 550 கோடி செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து இந்தப் படம் திட்டமிட்டபடி வரும் 29 அன்று வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளிவரவுள்ளதால் இப்படத்துக்கு இந்திய அளவில் …

Read More »

சாதனை மேல் சாதனை: 4 நாள்களில் ரூ. 150 கோடி வசூலைத் தாண்டிய சர்கார் படம்!

விஜய் நடித்து சமீபத்தில் வெளியான சர்கார் படம் முதல் நான்கு நாள்களில் ரூ. 150 கோடிக்கும் (இந்திய ரூபா மதிப்பில்) அதிகமான வசூலை எட்டியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். சர்கார் படத்தில், தமிழக அரசின் இலவசப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து …

Read More »

சர்கார் படத்தில் நீக்கப்பட்ட 5 நொடிக் காட்சியும் ஒலி இழப்பு செய்யப்பட்ட வார்த்தைகளும்!

சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த அதிமுக அரசை விமரிசிக்கும் காட்சிகள் மறுதணிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி திரையிடப்பட்டு வருகிறது. அந்தத் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருள்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், படத்தின் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாரின் பெயரை கோமள வல்லி என்று குறிப்பிடும் காட்சி போன்றவை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சனம் செய்யும் விதமாக அமைத்திருப்பதாகவும் பெரும் சர்ச்சை உருவாகியது. …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!