Home Breaking

Breaking

- Advertisement -
- Advertisement -

Most Commented

யாழ்.போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநருக்கு கோரோனா தொற்று

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்...

இலங்கை விவகாரம் தொடர்ந்தும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில்; பிரிட்டனின் அறிவிப்பால் தமிழ் மக்கள் ஏமாற்றம்

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான புதிய தீர்மானத்தை முன்வைப்போம் என்று ஐ.நா.மனித உரிமைகள் சபையில் பிரிட்டன் அறிவித்துள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வு...

யாழ்.சிறையில் அடையாளம் காணப்பட்ட மறியல் கைதி மனநிலை பாதிக்கப்பட்டவர்; பெப்.12இல் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டவர்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதி ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ள நிலையில் அவருடன் ஒரே சிறைக்கூடத்தில் இருந்த ஏனைய 7 பேரையும் அதே கூடத்தில் சுயதனிமைப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் பணித்துள்ளது. அத்துடன், மானிப்பாய், சங்குவேலியைச்...

தொண்டமானாறு கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தார் என்று ஊரணி பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று மாலை...

தொண்டமானாறு கடலில் குளித்த சிறுவன் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்; தேடும் பணி முன்னெடுப்பு

இரண்டாம் இணைப்பு; சிறுவன் சுமார் ஒன்றரை மணி நேரத்தின் பின் சுயநினைவற்ற நிலையில் கடலில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார். முதலாம் இணைப்பு தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இந்தச்...

யாழ்.நகர் டயலொக் நிறுவன பணியாளருக்கு கோரோனா; தொடர்பாளர்கள் சுயதனிமைப்படுத்தல் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றுபவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை...

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவுகள் திரண்டு தீச்சட்டிப் பேரணி

வலிந்து காணாமல் ஆ்கப்பட்டவர்களுக்கு சர்வதேசத்திடம் நீதிகேட்டு உறவுகள் திரண்டு தீச்சட்டி போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தத் தீச்சட்டி பேரணி இன்று முற்பகல் கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றல் வரை இடம்பெறுகிறது. வடக்கு...

யாழ்ப்பாணத்தில் 8 பேருக்கும் கிளிநொச்சியில் இருவருக்கும் கோரோனா; நெல்லியடி சந்தையில் வியாபாரி ஒருவர் அடையாளம்

வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் நெல்லியடி பொதுச் சந்தை வியாபாரி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...
- Advertisement -

Editor Picks

- Advertisement -
error: Alert: Content is protected !!