Home Latest News

Latest News

- Advertisement -
- Advertisement -

Most Commented

காணாமற்போன நெடுந்தீவு மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளது என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களை தேடி இரண்டு நாள்களாக முன்னெடுக்கப்பட்ட பணியில்...

13.5 மில்லியன் கோவிட் -19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்; பொலிஸுக்கு வழங்க 2,000 ஓட்டோக்கள் இறக்குமதி

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசியை மேலும் 13.5 மில்லியன் டோஸ்களை வாங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு நாட்டின் மொத்த சனைத் தொகையில் 14 மில்லியன் பேருக்கு கோவிட் -19...

யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன – அவற்றை கண்காணிக்க சிறப்புக் குழு அமைப்பு

"யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டது. அதனையடுத்து வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது" இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...

வடக்கில் மேலும் நால்வருக்கு கோரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...

வடக்கில் மேலும் 6 பேருக்கு கோரோனா; ஒருவர் யாழ்.சிறைச்சாலை கைதி

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...

கலைப் பீட பேராசிரியர் அ.துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இடைநிறுத்தம்; சர்ச்சையை அடுத்து தீர்மானம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இம்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கான தெரிவில் இடம்பெற்ற மாறுபட்ட அறிவிப்புகளால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து...

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்ததில் குடும்பத்தலைவர் சாவு; பருத்தித்துறையில் சம்பவம்

பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்ததால் அதில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கற்கோவலத்தைச் சேர்ந்த...

கிழக்கு கடற்பரப்பில் நில அதிர்வு; சுனாமி ஆபத்து இல்லை

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் 4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அம்பாறை பொத்துவில் பனாமா கடற்கரையில் 28 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கடலில் இன்று முற்பகல் 4.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக...
- Advertisement -

Editor Picks

- Advertisement -
error: Alert: Content is protected !!