அமரர் திரு தாமோதரம்பிள்ளை தம்பித்துரை

  மரண அறிவித்தல்
  அமரர் திரு தாமோதரம்பிள்ளை தம்பித்துரை
  வயது
  , அச்சுவேலி, பத்தமேனி - காளி கோவிலடி (பிறந்த இடம்)

  காளி கோவிலடி பத்தமேனி அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட 
  திரு.தம்பித்துரை அவர்கள் 11.2.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.

  இவர் காலஞ்சென்ற இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும் பிரதீபன்,பிரசாத், நிருபா,வினோஜிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் பிரசாத்கோகுலன்,லக்சன் ஆகியோரின் மாமனாரும் திஸா, ஆதிஷ்,பவிஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

  இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று (13.02.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் இடம் பெற்று தீர்த்தாங்குள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

  தகவல் : குடும்பத்தினர் 0770366445