இ. குமாரதாஸ் மாப்பாண முதலியார்

  வயது
  , (பிறந்த இடம்)

  நல்லூரை சேர்ந்த இ.குமராதாஸ் மாப்பாண முதலியார் 09/10/2021 இறைபதம் அடைந்தார்.

  சுகிர்தாதேவி குமாரதாஸ் அவர்களின் அன்பு கணவரும் ஷமித்ரா ரமணன், ஷஞ்சுதா ராமச்சந்திரன், குமரேஸ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் ஆகியோர்களின் அன்பு தந்தையும் ரமணன் ராமசந்திரன், பேராசிரியர் (டாக்டர்) சுதர்சன் ராமசந்திரன், டாக்டர் மிர்ணா குமாரதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஷர்மேதா, சரண்யா, (டாக்டர்) ஷனாத், (டாக்டர்) பிரவிநாத், ஹரிஷ்நாத், ஷமயா, ஷவரயா, குமரேஸ் அனிஸ்வரா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

  அன்னாரது இறுதி சடங்கு அவரது விருப்பப்படி அவரது யாழ்ப்பாணம், நல்லூர் இல்லத்தில் 10/10/2021 இடம்பெறும்.

  தகவல் :