கௌரி மகேந்திரராசா

  மரண அறிவித்தல்
  கௌரி மகேந்திரராசா
  வயது 60
  வட்டு - கிழக்கு, சித்தன்கேணி , வட்டு - கிழக்கு, சித்தன்கேணி (பிறந்த இடம்)

  வட்டு – கிழக்கு, சித்தன்கேணியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கௌரி மகேந்திரராசா 28.12.2020 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

  அன்னார் காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் – இரத்தினவள்ளி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான மருதபிள்ளை – திலகவதியம்மா தம்பதிகளின் மருமகளும் மகேந்திரராசாவின் அன்பு மனைவியும், கஜனி, பிரதீபா, யுவராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

  உதயசங்கர், சேரன், ஹரிநிவேதா ஆகியோரின் அன்பு மாமியும், கனுஷ்திகன், வதுர்சிகா, பிரியங்கன், பிரவீன், லஷந்திகா ஆகியோரின் பேத்தியும்,

  சிவசக்தி, காலஞ்சென்றவர்களான திருநாதன், சிறிதரன், ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

  அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 29.12.2020 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைக்காக வழுக்கையாறு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

  இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

  தகவல் : குடும்பத்தினர், ஊர் மணியம்ஸ், வட்டு - கிழக்கு, சித்தன்கேணி