சிவலிங்கம் லோகாம்பிகை

  0
  1655
  மரண அறிவித்தல்
  சிவலிங்கம் லோகாம்பிகை
  வயது 78
  வட்டுக்கோட்டை , வட்டுக்கோட்டை (பிறந்த இடம்)

  வட்டுத் தென்மேற்கு வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் லோகாம்பிகை இன்று (14/05/2023) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

  அன்னார் காலாஞ்சென்றவர்களான வெற்றிவேல் சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன், தில்லையம்பலம் மற்றும் தாளநாயகியின் ஆகியோரின் பாசமிகி சகோதரியும், காலஞ்சென்ற தம்பிராசா சிவலிங்கத்தின் (ஓய்வு பெற்ற தாதிய உத்தியோகத்தர்) அன்பு மனைவியும் சிவரதன் (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், சங்கானை), கேதீஸ்வரன் (சேய்) ஆகியோரின் அன்புத் தாயாரும் தவச்செல்வி, புஸ்பாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும் வக்சிகா, ஹரிசன், தர்சிகா, தரணிகா, ஜெனகன், சன்விகா ஆகியோரின் ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.

  அன்னாரின் இறுதிக் கிரியைகள் 15.05.2023 திங்கட்கிழமை நாளை காலை 8 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக வழுக்கையாறு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

  தகவல் : மகன் சிவலிங்கம் கேதீஸ்வரன்