சோமசுந்தரம் புவனசுந்தரம்

  0
  197
  மரண அறிவித்தல்
  சோமசுந்தரம் புவனசுந்தரம்
  ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்
  வயது 71
  கொக்குவில் மேற்கு , யாழ்ப்பாணம் சுண்டுக்குளி (பிறந்த இடம்)

  யாழ்ப்பாணம் கச்சேரியடி சுண்டுக்குளியை பிறப்பிடமாகவும் நாகலிங்கம் வீதி கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் புவனசுந்தரம் (நேற்று 20.12.2020) இறைவனடி  சேர்ந்தார்.

  அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம் புவனேஸ்வரியின் அன்பு மகனும் இராமுப்பிள்ளை  இரத்தினம் தம்பதிகளின் மருமகனும் இராசேஸ்வரியின் அன்புக் கணவரும்,  மயூரன் (Northlink engineering), அனுஜா ( இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்) ,தனுசா (பிரதேச செயலகம் ,தெல்லிப்பழை), ஆரூரன்  (Northlink engineering), சயந்தன் (Jonn keells Automation  (pvt ) ltd) ஆகியோரின் பாசமிகு தந்தையும் காஞ்சனா வினோதரன் (தேசிய வீடமைப்பு அதிகாரசபை), சுரேந்திரதேசிகர் (தொழிநுட்ப உத்தியோகத்தர்), காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆரணன் ,கிருஸ்ணிகா, ஜஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற பஞ்சாட்சரம்      காலஞ்சென்ற மகேஸ்வரன், ஜெகதீஸ்வரி (லண்டன்), இராசேஸ்வரி (லண்டன்), காலஞ்சென்ற சோதிலிங்கம், தச்சணாமூர்த்தி (லண்டன்), காலஞ்சேன்ற குமரகுருபரன், நகுலேஸ்வரி, முருகதாஸ் கெளரி, காலஞ்சென்ற திருக்கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை சண்முகநாதன் , இராமுப்பிள்ளை யோகநாதன்  இராமுப்பிள்ளை வேலநாதன், மற்றும்  லோகநாதன், செல்வநாதன்( நகுலன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் (நாளை 22.12.2020) செவ்வாய்க்கிழமை அன்னாரது இல்லத்தில் மு.ப 10.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். நாகலிங்கம் வீதி, கொக்குவில்

  தொடர்புக்கு:0768354514

  தகவல் : குடும்பத்தினர்