முடியப்பு ஞானமுத்து (மணியம்)

  மரண அறிவித்தல்
  முடியப்பு ஞானமுத்து (மணியம்)
  வயது
  , கல்வியற் கல்லூரி, கோப்பாய் மத்தி (பிறந்த இடம்)

  அன்னார் கலஞ்சென்ற சகாயராணியின் அன்புக் கணவரும்,
  காலஞ்சென்ற திரேசம்மா, இராயப்பு, காலஞ்சென்ற லூர்த்தம்மா, காலஞ்சென்ற மாகிறேற்றம்மா, அன்னம்மா, ஞானம்மா, யேசுதாசன்,அந்தோனிக்கம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கிறிஸ்தம்மா(இலங்கை) அன்ரனி அருள்தாஸ் (இலங்கை),
  றீபன் அமலதாஸ் (இலங்கை), பிறேமதாஸ் (ஜேர்மனி) காலஞ்சென்ற எமில்தாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், பொன்ராசா, லொறேற்ரா, ரஞ்சினி,ஜெகதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், கிறிஸ்ரிராஜ் (லண்டன்), சோபிகாஸ்மைலினி, தர்சிகாஸ்மைலினி, நெக்ஸ்மன்றோய் (கொலன்ட்), அனற் றொய்சி, டான்ஜன் ரெஜீஸ், அனற் லொறேனா, றெக்னோ, றென்சினோ, றெஜினோ, ஜனிபர் பிரித்தா, ஜெனீற் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.


  அன்னரின் இறுதிக்கிரிகைகள் நாளை செவ்வாய்க்கிழமை (05.07.2021) காலை 9 மணிக்கு கல்வியியற்கல்லூரி வீதி கோப்பாய் மத்தியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, கோப்பாய் மத்தி சேமக்காலையில் அடக்கம் செய்யப்படும் .

  தொடர்புகள்

  கிறிஸ்தம்மா (இலங்கை) – 0773842000
  அன்ரனிஅருள்தாஸ் (இலங்கை) – 76875 2538
  றீபன் அமலதாஸ் (இலங்கை ) -0768710903
  பிறேமதாஸ் (ஜேர்மனி) – +49 1573 3671598

  தகவல் : குடும்பத்தினர்