
காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் லெபனானை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.முருகேசு சுப்பிரமணியம் 24.02.2022 நேற்று வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் முருகேசு சௌந்தரியின் அன்பு மகனும் செல்வமணியின் அன்புக் கணவரும்,
செந்தூரன் (இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்) மனோகரி (முகாமைத்துவ பீடம் – பேராதனை பல்கலைகழகம்), துளசி ஆகியோரின் அன்புத் தந்தையும்
சண்முகராசா, பாலகிருஸ்ணன் நாகேஸ்வரியின் ஆகியோரின் அன்புச் சோகதரனும் ஆவார்.
இறுதிக் கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.