லோகசிங்கம் தங்கரத்தினம்

    0
    501
    மரண அறிவித்தல்
    லோகசிங்கம் தங்கரத்தினம்
    வயது 78
    இராமநாதபுரம், சின்னச்சந்தையடி , சாவகச்சேரி, சரசாலை (பிறந்த இடம்)

    யாழ் சாவகச்சேரி, சரசாலையைப் பிறப்பிடமாகவும், இல- 545/6, சின்னச்சந்தையடி,இரமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் லோகசிங்கம் தங்கரத்தினம் அவர்கள் 21.03.2023 அன்று இறைபதமடைந்தார்.

    அன்னார் செல்லப்பா சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்புமகளும்,

    கந்தையா, செல்லம்மா, தம்பதியினரின் அன்பு மருமகளும்,

    காலஞ்சென்ற லோகசிங்கத்தின் அன்பு மனைவியும்,

    பஞ்சலிங்கம், பத்மவதனி, முரளிதரன், பகீரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

    சிவனேஸ்வரன், , நந்தகுமாரன் ஆகியோரின் மாமியாரும்,

    அமரர்களான
    வேலுப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, இராசையா, பூமணி, மகேஸ்வரி, தேவராசா
    மற்றும் சங்கரலிங்கம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

    அமரர்களான
    தெய்வயானை, சின்னத்தங்கம், செல்லம்மா, பகவதி, தம்பிஐயா, சோமசுந்தரம் மற்றும்
    புஸ்பமலர், இராசேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,

    கீர்த்திகா, சிந்துயா, அலஸ்சந்திரா, மார்க்கோ, அபிநயா, அக்‌ஷயா ஆகியோரின் பசமிகு பேர்த்தியும் ஆவார்.

    அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று நல்லடக்கத்திற்காக பூதவுடல் இராமநாதபுரம் பொது மாயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

    தகவல் : குடும்பத்தினர்