உடனடிச் செய்திகள்

ஆமை வேகத்தில் ஆடி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

உலகக் கிண்ண லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 125 ஓட்டங்களுக்குச் சுருட்டிய தென்னாபிரிக்க அணி, அடித்து நொறுக்க வேண்டிய இலக்கை ஆமைவேகத்தில் விரட்டி 28.4 ஒவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. மொத்தத்தில் இந்த ஆட்டம் எப்படி இருந்தது என்றால் ஆப்கானிஸ்தான் அணி ஒரு டி20 போட்டியில் ஆடுவது போலவும், தென்னாபிரிக்கா ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுவது போலவும் இருந்தது. உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் கார்டிப்பில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற …

Read More »

இலங்கை அணிக்கு தடை?-ஐசிசி காட்டம்: ஒரேமாதிரி நடத்துங்கள், ஆடுகளம் விவகாரத்தை கிளப்பி சர்ச்சை

உலகக் கிண்ண லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 87 ஓட்டங்களால் தோல்வி அடைந்தபின், பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல், உதாசீனப்படுத்திவிட்டுச் சென்ற இலங்கை அணி மீது தடைவிதிப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஆலோசித்து வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் மோதலை உங்கள் அலைபேசியில் நேரலையாகக் காண கிளிக் ஐசிசி விதிமுறையின்படி, போட்டி முடிந்தபின் வெற்றி பெற்ற அணியும், தோல்வி அடைந்த அணியும் ஊடகங்களைச் சந்தித்து பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இந்த விதிமுறையை மீறிய இலங்கை அணி, நேற்று போட்டி முடிந்தபின் அனைத்து …

Read More »

இந்தியா – பாகிஸ்தான் விறுவிறு மோதல் இன்று

இந்தியா, பாகிஸ்தான் மோதல் இன்று மான்செஸ்டரில் நடக்கிறது. இரு ஆண்டுக்குப் பின் இரு அணிகள் மோதும் போட்டி என்பதால் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்த்த ஏற்படுத்தியுள்ளது. இதில் வழக்கம் போல இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றியை தொடரும் என நம்பப்படுகிறது. இங்கிலாந்தில் 12வது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் ‘ரவுண்டு ரோபின்’ முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் ‘முதல்–4’ இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்று மான்செஸ்டர், …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!