உடனடிச் செய்திகள்

இலங்கை – பங்களாதேஷ் இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண லீக் போட்டி நாணயச்சுழற்சி போடப்படாமலேயே கைவிடப்பட்டது. அதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் இலங்கை அணி 4 லீக் போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் மற்றொன்றில் தோல்வியடைந்ததுடன் இரண்டு போட்டிகளில் மழை காரணமாக ஆடாமல் 2 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 5ஆவது இடத்துக்கு முன்னேறியது. ஜசிசி உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 16ஆவது லீக் போட்டி பிரிஸ்டாலில் இன்று நடைபெறவிருந்தது. இந்த ஆட்டம் …

Read More »

தென்னாபிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டம் மழையால் ரத்து

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிய லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்தில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் ‘ரவுண்டு ரோபின்’ முறையில் தலா ஒரு முறை லீக் போட்டிகளில் மோதுகின்றன. சவுத்தாம்ப்டனில் இன்று நடந்த ஆட்டத்தில் 3 போட்டியில் ஒரு வெற்றி கூட பெறாத தென்னாபிரிக்கா, இரண்டில் தலா வெற்றி, தோல்வியடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை சந்தித்தது. நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் ஹோல்டர், களத்தடுப்பைத் …

Read More »

கிரேஸி மோகன் காலமானார்

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 66. இன்று காலை 11 மணி அளவில் கிரேஸி மோகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் பிற்பகல் 2 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது. 1952-ல் பிறந்த கிரேஸி மோகன், 1983-ல் பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் திரையுலகுக்குள் நுழைந்தார். 1989-ல் அபூர்வ சகோதரர்கள் படம் மூலமாக …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!