உடனடிச் செய்திகள்

பளுதூக்கலில் ஆசிகா சாதனை

தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வி.ஆசிகா 3 புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். இலங்கை தேசிய மட்ட திறந்த வயதுப் பிரிவினருக்கான பெண்களிற்கான பளுதூக்கல் போட்டிகள் கொழும்பு டொறிங்டன் உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றன. இதில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த வி.ஆசிகா 64 கிலோ எடைப் பிரிவில் சினெச் முறையில் 77 கிலோ பளுவையும் மற்றும் கிளின் அன் ஜக் முறையில் 98 கிலோ பளுவையும் தூக்கினார். அவர் ஒட்டுமொத்தமாக அடிப்படையில் 175 கிலோ பளுவைத் தூக்கி 3 சாதனைகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். ‘தமிழே உலகின் …

Read More »

ஈழத்து சீரடி சாய் தேர்த் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய தேர்த்திருவிழா இன்று (12.10.2019) காலை சிறப்பாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்? ஆஸ்திரேலியர்களும் தமிழர்களே அடித்த கூறும் அறிவியல் ஆதாரங்கள்!

Read More »

கொக்குவில் – பிரம்படியில் படுகொலை செய்யப்பட்டோருக்கு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும் அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக உளமார்ந்த அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர். 1987ஆம் ஆண்டு அமைதிப் படை என்ற போர்வையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கிய இந்திய படையினர் பல்வேறு படுகொலைகளை அரங்கேற்றியிருந்தனர். இப்படுகொலைகளில் முதலாவதாக 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 11, 12ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படியில் 50 மேற்பட்ட பொது மக்கள் துப்பாக்கியால் சுட்டும் கவச …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!