உடனடிச் செய்திகள்

ரஜினி வெளியிட்ட ரகுவரன் ஆல்பம்

மறைந்த நடிகர் ரகுவரன் இசையமைத்துப் பாடிய ஆங்கிலப் பாடல்களின் தொகுப்பை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் எனப் பலவிதமான மாறுபட்ட நடிப்பில் அசத்திய ரகுவரன் முப்பதுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ரகுவரன், கடந்த 2008ஆம் ஆண்டு மறைந்தார். ரகுவரன் தானே இசையமைத்து, ஆங்கிலத்தில் பாடிய ஐந்து பாடல்கள் தற்போது ‘ரகுவரன் – ஏ மியூசிக்கல் ஜார்னி’ என்ற தலைப்பில் ஆல்பமாக உருவாகியுள்ளது. இந்த ஆல்பத்தை சரிகம நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கரகரப்பான குரலில் வசனம் …

Read More »

தமிழில் அறிமுகமாகும் மலையாள இயக்குநர்

மலையாள இயக்குநர் திலீஷ் போத்தன் தமிழில் நடிகராக அறிமுகமாகவுள்ளார். பஹத் ஃபாசில் கதாநாயகனாக நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் திலீஷ் போத்தன். சிறந்த திரைக்கதைக்கான தேசியவிருதை இப்படம் வென்றது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள நிமிர் திரைப்படம் இந்த படத்தின் ரீமேக் ஆகும். இவர் இயக்கிய இரண்டாவது படமான தொண்டிமுதலும் த்ரிக்ஷாக்‌ஷியும் படத்திலும் பஹத் ஃபாசில் நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்களிடையேயும் விமர்சனரீதீயாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநராவதற்கு முன்பே மலையாள திரைப்படங்களில் குணசித்திர நடிகராக வலம் வந்த திலீஷ் போத்தன், இயக்குநராக …

Read More »

அசுர வேகத்தில் அசுர வதம்

அசுர வதம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சசிகுமார் தெரிவித்துள்ளார். சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘கொடி வீரன்’. இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே தனது அடுத்த படம் ‘அசுர வதம்’ என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது என்றும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார் சசிகுமார். ‘கொடி வீரன்’ பட வெளியீட்டைத் தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளன. இதை சசிகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார். முழுக்க கிராமத்து பின்னணியைக் கொண்டு …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!