உடனடிச் செய்திகள்

தென்னாபிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டம் மழையால் ரத்து

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிய லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்தில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் ‘ரவுண்டு ரோபின்’ முறையில் தலா ஒரு முறை லீக் போட்டிகளில் மோதுகின்றன. சவுத்தாம்ப்டனில் இன்று நடந்த ஆட்டத்தில் 3 போட்டியில் ஒரு வெற்றி கூட பெறாத தென்னாபிரிக்கா, இரண்டில் தலா வெற்றி, தோல்வியடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை சந்தித்தது. நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் ஹோல்டர், களத்தடுப்பைத் …

Read More »

கிரேஸி மோகன் காலமானார்

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 66. இன்று காலை 11 மணி அளவில் கிரேஸி மோகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் பிற்பகல் 2 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது. 1952-ல் பிறந்த கிரேஸி மோகன், 1983-ல் பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் திரையுலகுக்குள் நுழைந்தார். 1989-ல் அபூர்வ சகோதரர்கள் படம் மூலமாக …

Read More »

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு

இந்திய அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து  இன்று திங்கட்கிழமை (ஜூன் 10, 2019) ஓய்வு பெற்றார். பஞ்சாபைச் சேர்ந்த இடது கை துடுப்பாட்ட வீரரான யுவராஜ் சிங்,  2011-உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா கிண்ணம் வெல்ல முக்கிய பங்காற்றினார். ஒருநாள், டி20 ஆட்டங்களில் அபாரமாக ஆடிய நிலையில், புற்றுநோய் பாதிப்பால், கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து சிறிது சிறிதாக விலகினார். இந்நிலையில் சர்வதேச  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் யுவராஜ் சிங் …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!